Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

புதன், 29 மார்ச், 2017

Organiser (August 14, 1947) rss

தேசிய கொடியை பிடித்துக்கொண்டு தேசபக்தி வகுப்பெடுக்கும்  தேசதுரோக
#RSS ன் #தேசிய_கொடி பற்றிய நிலை பாட்டை தனது Organiser பத்திரிக்கையில் எழுதியதை கவனியுங்கள்.. 😂😂😁

Organiser (August 14, 1947) denigrated the choice of our National Flag in the following words: “The people who have come to power by the kick of fate may give in our hands the Tricolour but it never be respected and owned by Hindus. The word three is in itself an evil, and a flag having three colours will certainly produce a very bad psychological effect and is injurious to a country.”

KEYMAN INSURANCE  POLICY

KEYMAN INSURANCE  POLICY

LICof India Keyman insurance is taken by a small and large business firm on the life of most important employee(s) like CEO, COO, Director etc to protect the firm against financial losses, which may occur due to the suddent, accidental or premature demise of the Keyman person.

What is a 'keyman (KM)'?
The term indicates a person who is an employee in a business organization at such an important post (an executive, a director, an expert, a technocrat etc) whose death would result in a financial loss to the organization. 

What is 'keyman insurance'?
Life insurance corporation (L.I.C) of India provides the policies for such employees of a business organization whose premature death would cause a financial loss to the organization. The insurance taken on the lives of such person to protect the business from financial loss is called 'keyman insurance'. The premium on such policies has to be paid by the employer. 

Eligibility for keyman insurance 
The 'keyman insurance (KMI) is allowed to the employee if he satisfies the following condition;

The 'keyman' should hold less then 51% shares of company. 
The total no. of shares of the company held by the keyman and his family should be shares of the company held by the keyman and his family should be less then 70%
The keyman should be literate.

Factors to be considered for insurance cover on key-man's life.

Key-man's qualification. 
Experience in different fieldas.
Previous record and service period in the organization.
Is he the only key-man in the specific field or otherwise?

Salient features:

Proposer - the company 
Plans allowed -822 & 823 only
Policy term : on the basis of retirement age or service contract.
Accident benefit and nomination are also not allowed.
Assignment is allowed only in case of absolute assignment in favour of the key-man if he leaves the job of the company.
In the standard policy forms following changes should be done while issuing the key-man insurance.
Delete the words "nominee under section 39 of the insurance act".
Write the name of the life assured and proposer. 
Place the following endorsement on the policy:-
either absolute assignment in favour of the life assured (KM) or surrender to LIC for its cash value. 

The S.A. under key man insurance can be decided by using the following methods:-

The max .S.A. for key man insurance is restrictedto :-
10 times of the key man's compensation package (total salary + annual bonuses of a regular nature and paid a fixed percentage of salary + various other perquisites such as furnished houses, utility bills, car and commission out of net profit) The notional value of perquisites is taken as 30% of the gross annual salary.
Method of gross profit:- there time of the average gross profit (profit before depreciation) of three years. 
Method of net profit:- 5 times the average net profit (profit after allowing depreciation & taxation) of last 3 years. On the basis of above mentioned methods we can decide the ma. Sum assured (S.A.) for key man insurance.
Note:-no key man insurance (KMI) can be issued in case of company's profits/ turnover is declining, unless there are very special circumstance.
Max. S. A. in case of private Ltd. Companies or closely held public limited companies:(i) no. of shareholders/employees- 10 or more
(ii) max .S.A - to be treated at par with public Ltd. companies 
(iii) no. of shareholders/employees - more then 5 but less then 10
(iv) max .S.A. - 3 time the last 3 yrs average net profit(before tax)Max .S.A. under KMI for the recently established companies in case of audited P& L accounts are present.

key man insurance to employee of partnership firms:-

Max allowable KMI cover to partnership firms3 times of average gross profit of 3 year. Or
5 times of average net profit of 3 year, whichever is lower.The max. amount of cover will be distributed among the key partners.Key Man Insurance can be given on the lives of more then one partner.

Requirements to allow KMI to the employees firms/proprietary firms:-

Duly filled key man questionnaire 
key man's salary proof. Copy of the employment/ individual I T R/from no.16 for last 3 years 
audited account of the firms for last 3 years.
Firm's resolution to take K M I containing the name of the key-employees amount of cover. Plan & term. Authorized person on the letter head of the firms duly signed by the authorized person with stamp.
Consent for assignment/surrender max. allowed KMI will be restricted to 10 times of the salary of the financial year as shown in form no.16.
K M I is allowed only on the lives of active partners according to the following conditions:-Average turnover for preceding 3 years should be more then 5 crores. 
Max S.A. is restricted to share capital of key man + last 3 years total net profit (Good will)

Requirements for 'Key Man Insurance':-

Proposal form no.340 signed by the authorized person of the company with the stamp of his designation below his signature.
Duly filled special questionnaire.
Certified copy of board resolution withconsent to buy key-man insurance policy.
giving authority to an invidual to act for and on behalf of the company.S.Aplan/term.
M H R in specified form by marketing manager/sales manager. 
There year's copies of audited balance sheets and P&L accounts. 
Necessary medical report from the medical examiner.
There year copies of I.T. returns of the company.
Form to be filled by the key man.

Income tax.
If the director of the company is the assignee under the key man policy, it will be taken as 'income from other sources' and will be taxed.

செவ்வாய், 28 மார்ச், 2017

கிழட்டு பூனையும் திருட்டு எலியும்

ஜப்பானிய சாமுராய் வீரனின் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.அதிலும் குறிப்பாக,ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.ஆகவே சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்.

இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.ஆனால், எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.

முடிவில் சாமுராய் தானே எலியைக் கொல்வது என முடிவு செய்து, ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.ஆனால் வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீது பாய்ந்து தாக்கியது.அதில் அவனும் காயம் அடைந்தான்.‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா?’ என அவமானம் அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்,
"நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது.அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்’’ என ஆலோசனை சொன்னார்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.பூனையும் உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.

அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது. பூனை இருப்பதை அறிந்த எலி,தயங்கித் தயங்கி வெளியே வந்தது.கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது.மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.ஆனால், இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.

ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.
மறுநாள் வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.

அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது.

சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,
"எப்படி முரட்டுஎலியைக் கொன்றாய்? இதில் என்ன சூட்சுமம்?’’எனக் கேட்டன.

"ஒரு சூட்சுமமும் இல்லை.நான் பொறுமையாக காத்திருந்தேன்.நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது. ஆகவே,அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.

வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டுதான்இருப்பான்!’’ என்றது அந்த கிழட்டு பூனை.

அப்போது மற்றோரு பூனை கேட்டது,
‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.என் நகங்கள் கூட கூர்மையானவை.ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’

’’உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது.எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.ஆகவே ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.

பலவான் தனது பேச்சிலும்,செயலிலும் அமைதியாகவே இருப்பான்.உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்.ஆனால் தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதைபொருந்தக்கூடியதே.மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் கிழட்டுப் பூனையிடம் கிடையாது.ஆனால்,அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.

வாய்ச் சவடால் விடுவதை விட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது.

காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.

வெற்றியை தீர்மானிப்பது வெறும் ஆயுதங்களில் மட்டுமே இல்லை.மனத் தெளிவும், நிதானமும், தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதேயாகும்.

#நம் பலம் மட்டும் நம் பலமில்லை,

நமது எதிரியின் பலவீனமும் நமது பலம் தான்.

7 Challenges That Will Make You More Successful


7 Challenges That Will Make You More Successful

GETTY

Nobody said success was easy. Dr. Travis Bradberry shares 7 challenges that will take you where you want to go.

It’s truly fascinating how successful people approach problems. Where others see impenetrable barriers, they see challenges to embrace and obstacles to overcome.

Their confidence in the face of hardship is driven by the ability to let go of the negativity that holds so many otherwise sensible people back.

Martin Seligman at the University of Pennsylvania has studied this phenomenon more than anyone else has, and he’s found that success in life is driven by one critical distinction—whether you believe that your failures are produced by personal deficits beyond your control or that they are mistakes you can fix with effort.

Success isn’t the only thing determined by your mindset. Seligman has found much higher rates of depression in people who attribute their failures to personal deficits. Optimists fare better; they treat failure as learning experiences and believe they can do better in the future.

This success mindset requires emotional intelligence (EQ), and it’s no wonder that, among the million-plus people that TalentSmart has tested, 90% of top performers have high EQs.

Maintaining the success mindset isn’t easy. There are seven things, in particular, that tend to shatter it. These challenges drag people down because they appear to be barriers that cannot be overcome. Not so for successful people, as these challenges never hold them back.

1. Age. Age really is just a number. Successful people don’t let their age define who they are and what they are capable of. Just ask Betty White or any young, thriving entrepreneur. I remember a professor in graduate school who told our class that we were all too young and inexperienced to do consulting work. He said we had to go work for another company for several years before we could hope to succeed as independent consultants. I was the youngest person in the class, and I sat there doing work for my consulting clients while he droned on. Without fail, people feel compelled to tell you what you should and shouldn’t do because of your age. Don’t listen to them. Successful people certainly don’t. They follow their heart and allow their passion—not the body they’re living in—to be their guide.

They follow their heart and allow their passion—not the body they’re living in—to be their guide.

2. Negativity. Life won’t always go the way you want it to, but when it comes down to it, you have the same 24 hours in the day as everyone else does. Successful people make their time count. Instead of complaining about how things could have been or should have been, they reflect on everything they have to be grateful for. Then they find the best solution available, tackle the problem, and move on.

When the negativity comes from someone else, successful people avoid it by setting limits and distancing themselves from it. Think of it this way:

If the complainer were smoking, would you sit there all afternoon inhaling the second-hand smoke?

Of course not. You’d distance yourself, and you should do the same with all negative people.

A great way to stop complainers in their tracks is to ask them how they intend to fix the problem they’re complaining about. They will either quiet down or redirect the conversation in a productive direction.

3. Toxic people. Successful people believe in a simple notion: you are the average of the five people you spend the most time with. Just think about it—some of the most successful companies in recent history were founded by brilliant pairs. Steve Jobs and Steve Wozniak of Apple lived in the same neighborhood, Bill Gates and Paul Allen of Microsoft met in prep school, and Sergey Brin and Larry Page of Google met at Stanford.

Just as great people help you to reach your full potential, toxic people drag you right down with them. Whether it’s negativity, cruelty, the victim syndrome, or just plain craziness, toxic people create stress and strife that should be avoided at all costs.

If you’re unhappy with where you are in your life, just take a look around. More often than not, the people you’ve surrounded yourself with are the root of your problems.

You’ll never reach your peak until you surround yourself with the right people.

4. What other people think. When your sense of pleasure and satisfaction are derived from comparing yourself to others, you are no longer the master of your own destiny. While it’s impossible to turn off your reactions to what others think of you, you don’t have to hold up your accomplishments to anyone else’s, and you can always take people’s opinions with a grain of salt. That way, no matter what other people are thinking or doing, your self-worth comes from within.

Successful people know that caring about what other people think is a waste of time and energy. When successful people feel good about something that they’ve done, they don’t let anyone’s opinions take that away from them.

No matter what other people think of you at any particular moment, one thing is certain—you’re never as good or bad as they say you are.

5. Fear. Fear is nothing more than a lingering emotion that’s fueled by your imagination. Danger is real. It’s the uncomfortable rush of adrenaline you get when you almost step in front of a bus. Fear is a choice. Successful people know this better than anyone does, so they flip fear on its head. They are addicted to the euphoric feeling they get from conquering their fears.

Don’t ever hold back in life just because you feel scared. I often hear people say, “What’s the worst thing that can happen to you? Will it kill you?” Yet, death isn’t the worst thing that can happen to you...

The worst thing that can happen to you is allowing yourself to die inside while you’re still alive.

6. The past or the future. Like fear, the past and the future are products of your mind. No amount of guilt can change the past, and no amount of anxiety can change the future. Successful people know this, and they focus on living in the present moment. It’s impossible to reach your full potential if you’re constantly somewhere else, unable to fully embrace the reality (good or bad) of this very moment.

To live in the moment, you must do two things:

1) Accept your past. If you don’t make peace with your past, it will never leave you and it will create your future. Successful people know the only good time to look at the past is to see how far you’ve come.

2) Accept the uncertainty of the future, and don’t place unnecessary expectations upon yourself. Worry has no place in the here and now. As Mark Twain once said,

Worrying is like paying a debt you don’t owe.

7. The state of the world. Keep your eyes on the news for any length of time and you’ll see it’s just one endless cycle of war, violent attacks, fragile economies, failing companies, and environmental disasters. It’s easy to think the world is headed downhill fast.

And who knows? Maybe it is. But successful people don’t worry about that because they don’t get caught up in things they can’t control. Instead, they focus their energy on directing the two things that are completely within their power—their attention and their effort. They focus their attention on all the things they’re grateful for, and they look for the good that’s happening in the world. They focus their effort on doing what they can every single day to improve their own lives and the world around them, because these small steps are all it takes to make the world a better place.

They focus their effort on doing what they can every single day to improve their own lives and the world around them...

Bringing It All Together

Your success is driven by your mindset. With discipline and focus, you can ensure that these seven obstacles never hold you back from reaching your full potential.

புதன், 22 மார்ச், 2017

மாவீரன் பகத்சிங்

மாவீரன் பகத்சிங் நினைவு தினம்.( 23.03.1931)

இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் 1907 ஆண்டு, பஞ்சாபில் உள்ள லாயல் பூர் என்ற கிராமத்தில் சர்தார் கிஷன் சிங்க் மற்றும் வித்தியாவதிக்கும் பிறந்தார். அவர் குடும்பமே விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்டதால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.

சிறு வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்

இளம் வயதிலேயே ஐரோப்பிய புராட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதாற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார்.

அவரது நண்பர்கள் சுக்தெவ், ராஜ்குரு, ஆகியோருடன் சேர்ந்து சந்திர சேகர்ஆசாத்தின் உதவியுடன் " Hindustan Socialist Republican Army (HSRA)" என்ற அமைப்பை உருவாக்கி சுதந்திரப்போரில் ஈடுபட்டார். சிறு வயதிலேயெ கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் எனக்கனவு கண்டவர்.

ஆட்கள் நடமாட்டமில்லாத இடமாகப் பார்த்து அவர் வீசிய வெடி குண்டால் யாருக்கும் சிறு காயம்கூட ஏற்படவில்லை. ஆனால், இங்கிலாந்தில் இருந்துகொண்டு, இந்தியாவை காலனி நாடாக ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரவர்க்கத்தின் செவிகள் புண்ணாகிப் போயின. அதிர்ந்துபோனது வெள்ளை அரசு. பகத் சிங்கின் முழக்கத்துக்குத் தண்டனை கொடுத்தது. தூக்குக் கயிறு.

அவர் புரிந்த சாகசங்கள் எண்ணற்றவை இறுதியாக செண்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடி குண்டு மற்றும் துண்டு பிரசுரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கம் இட்டு தானே சரணடைந்து பின்னர் நடைப்பெற்ற லாகூர் கொலைவழக்கு விசாரணையில் தூக்கு தண்டனை அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் விதிக்கப்பட்டது . அப்போது விடுதலைப்போர் என்பதும் ஒரு போர் தான் எனவே எங்களை போர்க்கைதிகளாக நடத்தி தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள வேண்டும் என மரணத்தையு விரும்பி வரவேற்ற வீரன்!

தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி காந்தியிடம் பலரும் முறையிட்டனர், அப்பொழுது இர்வின் பிரபுவிடம் ஒரு ஒப்பந்தம் இட காந்தி இருந்தார், பகத் சிங்க் தூக்கை நிறுத்தினால் தான் ஒப்பந்தம் போடுவேன் என சொன்னால் வெள்ளையர்கள் கேட்பார்கள் என நேரு முதலானோர் எடுத்து சொல்லியும் காந்தி வன்முறை வழியில் செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் பட மாட்டேன் என வேதாந்தம் பேசி மறுத்து விட்டார். கடைசியில் மார்ச் 23, 1931 இல் பகத் சிங்க் அவர் நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கில் இடப்பட்டனர். அதற்கு ஒரு நாள் முன்னதாக காந்தியும் ஒப்பந்தம் செய்து கொண்டார். காந்தியின் தீவிர சீடர் ஆன நேருவே மனம் வெறுத்து , இன்னும் ஒரு நாள் கழித்து கையெழுத்து போட்டிருந்தால் அதற்கு பகத் சிங்கின் ரத்தம் கிடைத்து இருக்கும் என சொன்னார்.

நாடாளுமன்றத்தில் பகத் சிங் வீசிய, ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி'-யின் துண்டுப் பிரசுரம் இப்படிச் சொல்கிறது:

“மனித வாழ்வின் புனிதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. மனிதனின் வளமான எதிர்காலத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அத்தகைய எதிர்காலம் குறித்து நாங்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். உண்மைதான். ஆனால், இப்போது நாங்கள் ரத்தம் சிந்தும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். அதற்காக வருத்தப்படுகிறோம்.”

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல. அது ஒரு பாடம். ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். கற்றுக்கொண்டு அதன்வழி நடக்கவேண்டிய ஒரு பாடம்.

ஒரு சேகுவேரா போல இந்தியாவில் இளைஞர்களை வசிகரிக்கும் திறன் கொண்ட மாவீரன் பகத் சிங்.

இன்றைக்கும் இந்தியாவில், எத்தனையோ இளைஞர்களுக்கு, சமூகச் சீர்கேடுகளைக் களையப் போராடும் இளைஞர்களுக்கு பகத் சிங்தான் ரோல் மாடல் அவருக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

🙏நன்றி: பனித்துளி சங்கர்.

செவ்வாய், 21 மார்ச், 2017

LIC s Bima Diamond

Bima Diamond (841)

Product Summary :
LIC's Bima Diamond Plan (841) is a non-linked, with-profits, limited premium payment money back type plan which offers a combination of protection and saving.

Premium Payment Mode:
Yearly, Halfly, Quarterly, Monthly(ECS)

Term
16 Year
20 Year
24 Year 

Premium paying term.
For Term 16 Year Ppt 10 year
For Term 20 Year Ppt 12 Year
For Term 24 Year ppt 15 year

Minimum Entry Age :
14 Year Completed

Maximum Entry Age :
For Term 16Year - 50 Year (Nearest Birthday)
For Term 20 Year - 45 Year (Nearest Birthday)
For Term 24 Year - 41 Year (Nearest Birthday)

Maximum Maturity Age :
For Term 16Year - 66 Year
For Term 20 & 24 Year - 65 Year

Minimum Sum Assured :
1,00,000

Maximum Sum Assured :
5,00,000

Extended Cover after Completion of Policy term. Extended Cover Period equal to half of the policy term.

Policy Benefits :

On Death :
On death during first five policy years:
  Sum-Assured on death

On death after five policy years:
Sum-Assured on death + Loyalty addition if any.

where Sum-Assured on death is Basic Sum-Assured,OR
10 times of Annualized Premium, OR
105%of all Premiums paid as on death,
WHICHEVER IS HIGHER.

On Survival :
For Term 16:
15% of Basic SA is payable after 4th, 8th and 12th year of policy.
Maturity Time 55% of Basic Sum Assured + Loyalty addition if any.

For Term 20:
15% of Basic SA is payable after 4th, 8th , 12th and 16th year of policy.
Maturity Time 40% of Basic Sum Assured + Loyalty addition if any.

For Term 24:
12% of Basic SA is payable after 4th, 8th , 12th , 16th and 20th year of policy.
Maturity Time 40% of Basic Sum Assured + Loyalty addition if any.

Surrendered Value :
The Policy can be surrendered at any time during the policy term provided atleast three full years premiums have been paid.

Loan :
Loan Facillity is available under this plan, after payment of premiums for at least 3 full years.

Income Tax Benefit :
• Premium paid under this plan is eligible for TAX rebate under section 80c.
• Maturity under this plan is free under sec 10(10D).

Proposal Form : 300/340/360 shall be used under this plan.

FIVE THINGS credit card users should know

Owning a Credit card can be financially empowering. However, with great power comes great responsibility and there are aspects to owning a Credit Card that you must always be aware of. This way, you can make optimum use of your available credit and not risk falling into a debt trap.

Timely full repayment versus minimum payments

As a Credit Card holder you have the option to either repay your dues entirely or pay a minimum stipulated amount every month. The interest on your outstanding Credit Card amount is compounded based on your daily balance. The minimum due amount is generally 5% of the balance outstanding as calculated on statement date.

By paying only the minimum due amount you will not be offered any interest free credit period. You will be charged heavy interest as well. (More on that below). The interest component keeps accumulating till the dues are settled making the cost of ownership very high.

2. Be aware of Credit Card penalties

If you have been late in making payments for your Credit Card due amount, the banks are well within their right to charge you a penalty. The penalty varies from bank to bank depending on the outstanding amount and the Credit Card type.

One leading bank, for example, charges a penalty fee of Rs. 400 for statement balance up to Rs. 5,000, Rs. 500 for a balance between Rs. 5,000 to Rs. 10,000, and Rs. 700 if the balance exceeds Rs. 20,000.

So, not only are you paying a high interest rate, but also a late payment penalty for not repaying dues timely.

Additional ReadingHow Late Credit Card Payments Affect You

3. Do not overlook annual charges

Banks levy annual charges or annual maintenance charges for utilization of Credit Card services. The exact amount of annual charges levied varies from bank to bank as well as the type of Credit Card you have.

Annual maintenance charges can run into thousands of rupees annually for high-end cards. Often, these charges are waived during the initial years, or if your Credit Card spending exceeds a stipulated limit. As a Credit Card applicant, make sure to compare annual charges before finalising your Credit Card selection.

Additional ReadingInsight On Credit Card Charges

4. Understand the interest rates and billing cycle

Credit Cards have high interest rates ranging from 1.7% to 3.5% per month. This may not sound like a lot, but annually, we’re talking of interest rates between 20% and 40%, which makes Credit Card debt one of the most expensive forms of debt.

Although Credit Cards come with an interest free period, it is not linked to the day of your purchase, but to the card’s billing cycle. So if your card’s billing period starts on the 10th of every month, any purchase you make of the 7th of that month will get you only 3 days as interest-free period instead of the full 45 or 50 days interest-free period.

Timing your Credit Card purchases should be made in accordance with your card’s billing cycle to ensure you take advantage of the maximum possible interest-free period.

5. Credit Cards and their impact on Credit Score

Your Credit Card defaults or nonpayment of dues not only add high interest and penalties, but also negatively affects your Credit Score.

Recently, the Reserve Bank of India issued guidelines wherein banks can levy a penalty and report procrastinators to credit information companies if payments are delayed by more than three days.

Not paying the minimum due amount within 90 days from the due date can mean banks will treat your Credit Card as a non-performing asset (NPA), thereby damaging your Credit Score immensely.

6. Watch your credit utilisation ratio

Your credit utilisation ratio is the amount of available credit that you spend. For example, you may have a Credit Card limit of Rs. 100,000, and you spend Rs. 50,000 every month. This means your CUR is 50%.

Even if you pay your Credit Card bills on time, in the eyes of a credit rating agency you may appear to be a person in frequent need of credit. Essentially, a credit-hungry person.

The ideal CUR, from the perspective of having a healthy impact on your Credit Score, is 20% -30%. If you exceed this limit frequently, you should change tactics. Ask for a higher credit limit, split your spending between multiple Credit Cards, or simply bring your Credit Card spending down to acceptable levels.

If you are a first-time Credit Card holder a Credit Card can be an extremely effective financial tool, as long as you are aware of the finer details including usage etiquette and associated financial charges.

(This article originally appeared on Yahoo! India Finance.)